வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! கிருமி நாசினி வழங்கப்படுமா.? Mar 27, 2020 4877 விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துக...